Mercury Transit Remedies: மார்ச் 31ம் நாளன்று, புதன் பகவான், மீனத்தில் இருந்து பெயர்ச்சியாகி, மேஷ ராசியில் சஞ்சரிப்பார். புதனின் சஞ்சார மாற்றம் பலருக்கும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும்
Budh Gochar 2023: அஸ்தமித்துள்ள புதன், மார்ச் 31 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைய உள்ளார். இதனால்,மிதுனம், கடகம், துலாம், தனுசு ஆகிய ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும்
Budh Gochar: கும்ப ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் 4 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாகி வருகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Shani Guru Position 2023: மாசி மாத பெளர்ணமி நாளன்று கும்ப ராசியில் திரிகிரஹி யோகத்தை கொடுக்கும் சனி, குரு மற்றும் புதன். ஹோலியன்று புதாதித்ய யோகத்தால் பணத்தை அள்ளும் ராசிகள்
Mercury Transit 2023 In Tamil: புதனுடன் சூரியனும் இணைவதால் ஏற்படும் புதாதித்ய யோகம், சில ராசியினருக்கு பம்பர் ஜாக்பாட் அளிக்கும். அதுமட்டுமா? வேலையில் முன்னேற்றம், சென்ற இடமெல்லாம் சிறப்பு என வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்கும் சுபமான காலமாக அமையும்
Mercury Transit In Aquarius February 27: கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி பிப்ரவரி 27, 2023 அன்று மாலை 4:33 மணிக்கு நடைபெறும். கும்பத்தில் புதன் சஞ்சாரம் அனைவரின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டு வரலாம்
Budhaditya Yogam: புதாதித்ய யோகம் மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், முதலீட்டில் லாபம், மதிப்பு, மரியாதை கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Mercury Transit 2023 Febrauary 7: சனியின் ராசியான மகர ராசியில் புதன் நுழைவது அனைத்து மக்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.
Mercury Transit 2023 Febrauary 7: புதன் நுண்ணறிவு, அறிவுத் திறன், தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைக் கொடுப்பவர்... பிப்ரவரி 7ம் தேதி புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள் இவை..
Mercury Transit 2023: கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்கங்களும் உலகத்தையும் மனித குலத்தையும் பாதிக்கின்றன. புதன் கிரகம் அனைத்து கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களைப் போல, புதனின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும்.
Mercury Transit: புதன் கிரகம் ஜனவரி 18 மாலை 6.44 மணிக்கு தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தது. புதன் கிரகம் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது. இது வணிகம், புத்திசாலித்தனம், பகுத்தறிவு சக்தி போன்றவற்றின் காரணியாகும். புதனின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கம் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.